திருவோண‌ விரதம் (Thiruvonam)

Thiruvonam Vradha Days in Tamil Calendar. A fasting observed on the day of Thiruvonam star. This fasting is observed by worshipping Lord Vishnu on this day.

திருவோணம் நோன்பு என்பது, 27 நட்சத்திரங்களில் ஒன்றான‌ திருவோணம் நட்சத்திரத்தன்று அனுசரிக்கும் / நோற்கும் நோன்பாகும். இந்த திருவோண விரதம் பெருமாளுக்கு உகந்தது.
திருமாலின் பத்து அவ‌தாரங்களான‌ தசாவதாரங்களில், வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மாவலி (மஹாபலி) சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.