அரசு விடுமுறை (Government Holidays)

List of Government Holidays in Tamil Calendar. You can find and browse the Government declared Holidays for this Year. Share and celebrate the festivals, national memorable days and enjoy on these holidays.

அரசு விடுமுறை நாட்கள் 2016

ஜனவரி 1 ஆங்கிலப்புத்தாண்டு (வெள்ளிக்கிழமை)
ஜனவரி 15 பொங்கல் தினம் (வெள்ளிக்கிழமை)
ஜனவரி 16 திருவள்ளுவர் தினம் (சனிக்கிழமை)
ஜனவரி 17 உழவர் திருநாள் (ஞாயிற்றுக்கிழமை)
ஜனவரி 26 குடியரசு தினம் (செவ்வாய்கிழமை)
மார்ச் 25 புனித வெள்ளி (வெள்ளிக்கிழமை)
ஏப்ரல் 1 வங்கிகள் கணக்கு முடிப்பு (வணிக–கூட்டுறவு வங்கிகள், வெள்ளிக்கிழமை)
ஏப்ரல் 8 தெலுங்கு வருடப்பிறப்பு (வெள்ளிக்கிழமை)
ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டு–அம்பேத்கர் பிறந்தநாள் (வியாழக்கிழமை)
ஏப்ரல் 19 மகாவீரர் ஜெயந்தி (செவ்வாய்கிழமை)
மே 1 மே தினம் (ஞாயிற்றுக்கிழமை)
ஜூலை 7 ரம்ஜான் (வியாழக்கிழமை)
ஆகஸ்டு 15 சுதந்திர தினம் (திங்கட்கிழமை)
ஆகஸ்டு 25 கிருஷ்ண ஜெயந்தி (வியாழக்கிழமை)
செப்டம்பர் 5 விநாயகர் சதுர்த்தி (திங்கட்கிழமை)
செப்டம்பர் 13 பக்ரீத் பண்டிகை (செவ்வாய்கிழமை)
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி (ஞாயிற்றுக்கிழமை)
அக்டோபர் 10 ஆயுத பூஜை (திங்கட்கிழமை)
அக்டோபர் 11 விஜயதசமி (செவ்வாய்கிழமை)
அக்டோபர் 12 முகரம் – (புதன்கிழமை)
அக்டோபர் 29 தீபாவளி பண்டிகை (சனிக்கிழமை)
டிசம்பர் 12 மிலாதுநபி (திங்கட்கிழமை)
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் (ஞாயிற்றுக்கிழமை)