இன்று ஆடி 8, ஹேவிளம்பி வருடம்.

இந்து பண்டிகைகள் 2016

ஜனவரி January

14 15 16 17 24

போகிப் பண்டிகை : ஜனவரி 14, வியாழன்
தைப்பொங்கல் : ஜனவரி 15, வெள்ளி
கனுமாட்டுப் பொங்கல் : ஜனவரி 16, சனி
திருவள்ளுவர் தினம் : ஜனவரி 16, சனி
உழவர் திருநாள் : ஜனவரி 17, ஞாயிறு
தை கிருத்திகை : ஜனவரி 19, செவ்வாய்
தைப்பூசம் : ஜனவரி 24, ஞாயிறு

பெப்ரவரி February

8 24

தை அமாவாசை : பிப்ரவரி 8, திங்கள்
மாசி மகம் : பிப்ரவரி 22, திங்கள்

மார்ச் March

7 22 23

ஸ்ரீ மஹாசிவராத்திரி : மார்ச் 7, திங்கள்
காரடையான் நோன்பு : மார்ச் 14, திங்கள்
ஹோலிப்பண்டிகை : மார்ச் 22, செவ்வாய்
பங்குனி உத்திரம் : மார்ச் 23, புதன்

ஏப்ரல் April

7 8 14 15 19 21 22

தெலுங்கு வருடப்பிறப்பு : ஏப்ரல் 8, வெள்ளி
தமிழ் வருடப்பிறப்பு : ஏப்ரல் 14, வியாழன்
ஸ்ரீராம‌ நவமி : ஏப்ரல் 15, வெள்ளி
ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாண‌ம் : ஏப்ரல் 19, செவ்வாய்
சித்ரா பௌர்ணமி : ஏப்ரல் 21, வியாழன்
ஸ்ரீகள்ளழகர் எதிர்சேவை : ஏப்ரல் 21, வியாழன்
ஸ்ரீகள்ளழகர் வைகை எழல் : ஏப்ரல் 22, வெள்ளி

மே May

9 21

அக்ஷய‌ திரிதியை : மே 9, திங்கள்
வைகாசி விசாகம் : மே 21, சனி

ஆகஸ்டு August

2 5 12 16 18 2125

ஆடி 18ஆம் பெருக்கு : ஆகஸ்டு 2, செவ்வாய்
ஆடி அமாவாசை : ஆகஸ்டு 2, செவ்வாய்
ஆடிப் பூரம் : ஆகஸ்டு 5, வெள்ளி
வரலட்சுமி விரதம் : ஆகஸ்டு 12, வெள்ளி
ச‌ங்கரன்கோவில் தபசுக் காட்சி : ஆகஸ்டு 16, செவ்வாய்
ஆவணி அவிட்டம் : ஆகஸ்டு 18, வியாழன்
மஹா சங்கடஹரா சதுர்த்தி : ஆகஸ்டு 21, ஞாயிறு
கோகுலாஷ்டமி : ஆகஸ்டு 25, வியாழன்

செப்டம்பர் September

5 13 30

ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி : செப்டம்பர் 5, திங்கள்
ஓணம் பண்டிகை : செப்டம்பர் 13, செவ்வாய்
மஹாளய‌ அமாவாசை : செப்டம்பர் 30, வெள்ளி

அக்டோபர் October

2 10 11 29 31

நவராத்திரி பூஜை ஆரம்பம் : அக்டோபர் 2, திங்கள்
சரஸ்வதி பூஜை ; ஆயுத‌ பூஜை : அக்டோபர் 10, செவ்வாய்
விஜய‌தசமி : அக்டோபர் 11, திங்கள்
தீபாவளிப் பண்டிகை : அக்டோபர் 29, சனி
ஸ்ரீ கந்தசஷ்டி ஆரம்பம் : அக்டோபர் 31, திங்கள்

நவம்பர் November

5

ஸ்ரீ கந்த‌ ச‌ஷ்டி விழா : நவம்பர் 5, சனிக்கிழமை.

டிசம்பர் December

1228

திருக்கார்த்திகை தீபம் : டிசம்பர் 12, திங்கள்
ஹனுமத் ஜெயந்தி : டிசம்பர் 28, புதன்